சிதம்பரம் அம்மா உணவகத்தில் காலை மதியம் இரவு மூன்று வேளையும் விலையில்லா உணவு திட்டத்தினை துவக்கி வைத்தார் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன்

சிதம்பரம் அம்மா உணவகத்தில் காலை மதியம் இரவு மூன்று வேளையும் விலையில்லா உணவு திட்டத்தினை துவக்கி வைத்தார் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன்


" alt="" aria-hidden="true" />


கடலூர் கிழக்கு மாவட்ட  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சிதம்பரம் சட்டமன்ற தொகுதியின் சார்பில் சிதம்பரம் அம்மா உணவகத்தில் இன்று முதல் மே மாதம் 3 தேதி வரை காலை, மதியம் மற்றும் இரவு வேலைகளில் விலையில்லாமல் உணவு வழங்கும் சேவையினை சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் துவக்கி வைத்து மே மாதம் 3 ஆம் தேதி வரை உணவிற்கான  மளிகை மற்றும் காய்கறி பொருட்களை சிதம்பரம் சார் ஆட்சியர் திரு.விசுமகாஜன்,  சிதம்பரம் நகராட்சி ஆணையர் சுரேந்திர ஷா ஆகியோரிடம் வழங்கினார். உடன் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், காவல்துறை துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மாவட்ட அவைத் தலைவர் எம்.எஸ்.என்குமார், சிதம்பரம் நகர செயலாளர் செந்தில்குமார், ஆவின் தலைவர் பன்னீர்செல்வம், சிசிஎம்ஸ் தலைவர் டேங்க் சண்முகம்,  தலைமை கழக பேச்சாளர்கள் தில்லை கோபி, தில்லை செல்வம், மாணவர் அணி பொருளாளர் சங்கர்,  நகர இளைஞரணி செயலாளர் கருப்பு ராஜா, நகராட்சி பொறியாளர் மகாராஜன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.


Popular posts
ஜனாதிபதி மாளிகையில் ஹோலி கொண்டாட்டங்கள் ரத்து - கொரோனா முன்னெச்சரிக்கை
Image
தமிழகம் புதுவையில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
Image
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள சிறுமங்கலம் ஊராட்சியில் கொரோன நோய் தொற்றிலிருந்து கிராம மக்களை பாதுகாக்கும் வகையில் கிராம இளைஞர்கள் முககவசம், விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Image
திருவண்ணாமலையில் நகராட்சி மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலமாக நாள்தோறும் 2000 நபர்களுக்கு மூன்று வேளை உணவு அளிக்கப்படுகிறது
Image